அடிக்கடி சிறுநீர் கழித்தல்

img

அடிக்கடி சிறுநீர் கழித்தல் புரோஸ்டேட் நோயின் அறிகுறியாக இருக்கலாம்

புரோஸ்டேட் விரிவாக்கத்தை முன்கூட்டியே பரிசோதித்து அதன் தன்மையை அறிந்து கொண்டு  சிகிச்சை பெற்றால் பிற்காலத்தில் பெரிய பாதிப்புகளில் இருந்து தப்பலாம் என்று மருத்து வர்கள் கூறுகிறார்கள்.